வினா விடை · பொதுத் தமிழ்
“நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்” என்று பாடத் தொடங்கிய புலவர் யார்?
சரியான விடை: (C) இளங்கோவடிகள்
விளக்கம்: சிலப்பதிகாரப் பதிகத்தில் 'நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்' என்று கூறிக் காப்பியம் இயற்றத் தொடங்கியவர் இளங்கோவடிகள். சிலப்பதிகாரம் 'குடிமக்கள் காப்பியம்' எனவும் போற்றப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 92. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பெயர்ச்சொல்லின் வகை அறிக: 'நன்மை'விடை: பண்புப்பெயர்
- கடலைக் குறிக்கும் தமிழ்ச் சொற்கள்விடை: ஆழி, ஆர்கலி, பௌவம்
- காமராசரின் பிறந்த நாளை ஆண்டுதோறும் எந்த நாளாகக் கொண்டாடுகிறோம்?விடை: கல்வி வளர்ச்சி நாள்
- “தமிழுக்குக் கதி” என்று போற்றப்படும் நூல்கள் எவை?விடை: இராமாயணமும் குறளும்
- 'பொற்கொடி ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் கற்றாள்' – இவ்வாக்கியம் எவ்வகை வினை சார்ந்தது?விடை: தன்வினை
- பொருத்துக: பட்டியல் I – a) கண் வனப்பு b) எண் வனப்பு c) பண் வனப்பு d) கால் வனப்பு; பட்டியல் II – 1. செல்லாமை 2. இத்துணையாம் 3. கண்ணோட்டம் 4. கேட்டார் நன்றென்றல்விடை: 3 2 4 1
- கண்ணதாசனுக்குச் சாகித்திய அகாதமி விருது பெற்றுத் தந்த நூல்விடை: சேரமான் காதலி
- பெண் அடிமையானதற்கு உரிய காரணங்களில் ஒன்றாக எது இல்லாமையைப் பெரியார் குறிப்பிடுகிறார்?விடை: சொத்துரிமை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
