வினா விடை · புவியியல்
கடலில் பவளப் பாறைகள் எந்த அட்சரேகைகளுக்கு இடையே காணப்படுகின்றன? / Coral reefs in the oceans are found between
சரியான விடை: (B) 30° வ – 30° தெ அட்சரேகை / 30° N – 30° S latitude
விளக்கம்: பவளப் பாறைகள் வெப்பமான, தெளிந்த, ஆழம் குறைந்த கடல் நீரில் 30° வடக்கு முதல் 30° தெற்கு அட்சரேகைக்குள் காணப்படுகின்றன. இந்தியாவில் மன்னார் வளைகுடா, லட்சத்தீவு, அந்தமான் பகுதிகளில் இவை உள்ளன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒரு தனிநபர் அதிகபட்சமாக வாழக்கூடிய வருடங்களைக் குறிப்பது / The maximum number of years that an individual could live is referred to asவிடை: வாழ்நாள் அளவு / Life span
- இந்தியாவில் முதன்முதலில் உருவாக்கப்பட்ட வீரியக் கலப்புப் பருத்தி வகை / The first cotton hybrid developed in India wasவிடை: H-4
- பின்வரும் மாநிலங்களில் அதிகப் பரப்பளவில் காடுகளைக் கொண்டது எது? / Which of the following states has the largest area under forest?விடை: மத்தியப் பிரதேசம் / Madhya Pradesh
- ‘அதிகாலை அமைதி நிலம்’ என்று அழைக்கப்படும் நாடு / ‘Land of the Morning Calm’ refers toவிடை: கொரியா / Korea
- தாமிரம் – தங்கம் – இரும்பு – நிலக்கரி ஆகியவற்றுடன் தொடர்புடைய இடங்கள் / Copper – Gold – Iron – Coal are associated withவிடை: கேத்ரி – கோலார் – குத்ரேமுக் – ஜாரியா / Khetri – Kolar – Kudremukh – Jharia
- 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள்தொகை ஏறத்தாழ / India's population as per the 2011 Census was aboutவிடை: 12,101 லட்சம் / 12,101 lakh
- கர்நாடகாவில் அணுக்கரு உலை அமைந்துள்ள <br />இடம். / The nuclear reactors in Karnataka are located atவிடை: கைகா / Kaiga
- கீழ்க்காணும் கூற்றுகளை ஆராய்க / Consider the following statements: I. நிழல் மண்டலத்தில் P அலைகள் மட்டும் நுழைவதில்லை / The shadow zone is free from P waves only; II. நிழல் மண்டலத்த...விடை: III மட்டும் சரி / III only
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
