Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

ஒரு தனிநபர் அதிகபட்சமாக வாழக்கூடிய வருடங்களைக் குறிப்பது / The maximum number of years that an individual could live is referred to as

சரியான விடை: (B) வாழ்நாள் அளவு / Life span
விளக்கம்: ஒரு தனிநபர் அதிகபட்சமாக வாழக்கூடிய வருடங்கள் வாழ்நாள் அளவு (Life span) எனப்படும். பிறக்கும்போது ஒருவர் சராசரியாக எத்தனை ஆண்டுகள் வாழ்வார் என்ற கணிப்பு எதிர்நோக்கு வாழ்நாள் காலம் (Life expectancy) ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பின்வரும் மாநிலங்களில் அதிகப் பரப்பளவில் காடுகளைக் கொண்டது எது? / Which of the following states has the largest area under forest?விடை: மத்தியப் பிரதேசம் / Madhya Pradesh
  2. கடலில் பவளப் பாறைகள் எந்த அட்சரேகைகளுக்கு இடையே காணப்படுகின்றன? / Coral reefs in the oceans are found betweenவிடை: 30° வ – 30° தெ அட்சரேகை / 30° N – 30° S latitude
  3. தாமிரம் – தங்கம் – இரும்பு – நிலக்கரி ஆகியவற்றுடன் தொடர்புடைய இடங்கள் / Copper – Gold – Iron – Coal are associated withவிடை: கேத்ரி – கோலார் – குத்ரேமுக் – ஜாரியா / Khetri – Kolar – Kudremukh – Jharia
  4. இந்தியாவில் முதன்முதலில் உருவாக்கப்பட்ட வீரியக் கலப்புப் பருத்தி வகை / The first cotton hybrid developed in India wasவிடை: H-4
  5. 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள்தொகை ஏறத்தாழ / India's population as per the 2011 Census was aboutவிடை: 12,101 லட்சம் / 12,101 lakh
  6. ‘அதிகாலை அமைதி நிலம்’ என்று அழைக்கப்படும் நாடு / ‘Land of the Morning Calm’ refers toவிடை: கொரியா / Korea
  7. கர்நாடகாவில் அணுக்கரு உலை அமைந்துள்ள <br />இடம். / The nuclear reactors in Karnataka are located atவிடை: கைகா / Kaiga
  8. கீழ்க்காணும் கூற்றுகளை ஆராய்க / Consider the following statements: I. நிழல் மண்டலத்தில் P அலைகள் மட்டும் நுழைவதில்லை / The shadow zone is free from P waves only; II. நிழல் மண்டலத்த...விடை: III மட்டும் சரி / III only
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions