வினா விடை · புவியியல்
2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள்தொகை ஏறத்தாழ / India's population as per the 2011 Census was about
சரியான விடை: (A) 12,101 லட்சம் / 12,101 lakh
விளக்கம்: 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள்தொகை சுமார் 121.01 கோடி, அதாவது 12,101 லட்சம் (1.21 பில்லியன்). இது உலக மக்கள்தொகையில் சுமார் 17.5 சதவீதம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கர்நாடகாவில் அணுக்கரு உலை அமைந்துள்ள <br />இடம். / The nuclear reactors in Karnataka are located atவிடை: கைகா / Kaiga
- தாமிரம் – தங்கம் – இரும்பு – நிலக்கரி ஆகியவற்றுடன் தொடர்புடைய இடங்கள் / Copper – Gold – Iron – Coal are associated withவிடை: கேத்ரி – கோலார் – குத்ரேமுக் – ஜாரியா / Khetri – Kolar – Kudremukh – Jharia
- கீழ்க்காணும் கூற்றுகளை ஆராய்க / Consider the following statements: I. நிழல் மண்டலத்தில் P அலைகள் மட்டும் நுழைவதில்லை / The shadow zone is free from P waves only; II. நிழல் மண்டலத்த...விடை: III மட்டும் சரி / III only
- பின்வரும் மாநிலங்களில் அதிகப் பரப்பளவில் காடுகளைக் கொண்டது எது? / Which of the following states has the largest area under forest?விடை: மத்தியப் பிரதேசம் / Madhya Pradesh
- இந்தியாவில் வெள்ளி குறைந்த அளவில் எந்தப் படிவுகளுடன் சேர்ந்து கிடைக்கிறது? / In India, silver is found in small quantities along with the deposits ofவிடை: தங்கம், ஈயம், துத்தநாகம் / Gold, Lead and Zinc
- ஒரு தனிநபர் அதிகபட்சமாக வாழக்கூடிய வருடங்களைக் குறிப்பது / The maximum number of years that an individual could live is referred to asவிடை: வாழ்நாள் அளவு / Life span
- இலையுதிர் காடுகள் கொண்டுள்ள பண்பு / Deciduous forests haveவிடை: அகன்ற இலைகள் உடைய மரங்கள் / Broad-leaved trees
- கடலில் பவளப் பாறைகள் எந்த அட்சரேகைகளுக்கு இடையே காணப்படுகின்றன? / Coral reefs in the oceans are found betweenவிடை: 30° வ – 30° தெ அட்சரேகை / 30° N – 30° S latitude
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
