வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
‘கட்டடக்கலையின் இளவரசர்’ என்று அழைக்கப்படுபவர்/The ruler called the ‘Prince of Builders’ is
சரியான விடை: (A) ஷாஜஹான்/Shah Jahan
விளக்கம்: தாஜ்மகால், டெல்லி செங்கோட்டை, ஜும்மா மசூதி போன்ற பல கட்டடங்களைக் கட்டியதால் ஷாஜஹான் 'கட்டடக்கலையின் இளவரசர்' எனப்படுகிறார். இவர் காலம் முகலாயக் கட்டடக்கலையின் பொற்காலமாகக் கருதப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- நீதிச் சங்கிலி முறையை அறிமுகப்படுத்திய முகலாய அரசர்/The Mughal ruler who introduced the Chain of Justiceவிடை: ஜஹாங்கீர்/Jahangir
- ‘மலை எலி’ என்று அழைக்கப்பட்டவர்/‘Mountain Rat’ was the name given toவிடை: சிவாஜி/Shivaji
- அக்பரின் அவையில் இருந்த இசை வல்லுநர்/The great musician in Akbar's court wasவிடை: தான்சேன்/Tansen
- புரந்தர் உடன்படிக்கை கையெழுத்தான ஆண்டு/The Treaty of Purandar was signed inவிடை: கி.பி.1665/A.D.1665
- ‘அயினி அக்பரி’, ‘அக்பர் நாமா’ ஆகியவற்றை எழுதியவர்/Ain-i-Akbari and Akbar Nama were written byவிடை: அபுல் பாசல்/Abul Fazl
- கி.பி.1674-ல் சிவாஜி ‘சத்ரபதி’ எனப் பட்டம் சூட்டிக்கொண்ட இடம்/In A.D. 1674 Shivaji was crowned ‘Chhatrapati’ atவிடை: ராய்கட்/Raigad
- சிவாஜியின் அமைச்சரவைக் குழு எவ்வாறு அழைக்கப்பட்டது?/Shivaji's council of ministers was calledவிடை: அஷ்டப்பிரதான்/Ashtapradhan
- ‘ஜிஸ்யா’ வரியை நீக்கியவர்/The ‘Jizya’ tax was abolished byவிடை: அக்பர்/Akbar
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
