Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

‘அயினி அக்பரி’, ‘அக்பர் நாமா’ ஆகியவற்றை எழுதியவர்/Ain-i-Akbari and Akbar Nama were written by

சரியான விடை: (A) அபுல் பாசல்/Abul Fazl
விளக்கம்: அக்பரின் அவையில் இருந்த அபுல் பாசல் 'அயினி அக்பரி', 'அக்பர் நாமா' ஆகிய நூல்களை எழுதினார். அவரது சகோதரர் அபுல் பைசி அக்பரின் அவைக் கவிஞர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. அக்பரின் அவையில் இருந்த இசை வல்லுநர்/The great musician in Akbar's court wasவிடை: தான்சேன்/Tansen
  2. ‘ஜிஸ்யா’ வரியை நீக்கியவர்/The ‘Jizya’ tax was abolished byவிடை: அக்பர்/Akbar
  3. நீதிச் சங்கிலி முறையை அறிமுகப்படுத்திய முகலாய அரசர்/The Mughal ruler who introduced the Chain of Justiceவிடை: ஜஹாங்கீர்/Jahangir
  4. 1556-ல் நடைபெற்ற இரண்டாம் பானிப்பட் போர் அக்பருக்கும் யாருக்கும் இடையே நடந்தது?/The Second Battle of Panipat (1556) was fought between Akbar andவிடை: ஹெமு/Hemu
  5. ‘கட்டடக்கலையின் இளவரசர்’ என்று அழைக்கப்படுபவர்/The ruler called the ‘Prince of Builders’ isவிடை: ஷாஜஹான்/Shah Jahan
  6. நவீன நாணய முறையின் தந்தை என அழைக்கப்படுபவர்/Who is called the father of the modern currency system?விடை: ஷெர்ஷா/Sher Shah
  7. ‘மலை எலி’ என்று அழைக்கப்பட்டவர்/‘Mountain Rat’ was the name given toவிடை: சிவாஜி/Shivaji
  8. பாமினி அரசைத் தோற்றுவித்தவர்/The founder of the Bahmani kingdom wasவிடை: ஹசன் கங்கு/Hasan Gangu
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions