Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

நீதிச் சங்கிலி முறையை அறிமுகப்படுத்திய முகலாய அரசர்/The Mughal ruler who introduced the Chain of Justice

சரியான விடை: (D) ஜஹாங்கீர்/Jahangir
விளக்கம்: மக்கள் நேரடியாக நீதி கேட்க ஆக்ரா கோட்டையில் 'நீதிச் சங்கிலி'யை அமைத்தவர் ஜஹாங்கீர். இவரது நினைவுக் குறிப்பு நூல் 'துசுக்-இ-ஜஹாங்கீரி' எனப்படும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. அக்பரின் அவையில் இருந்த இசை வல்லுநர்/The great musician in Akbar's court wasவிடை: தான்சேன்/Tansen
  2. ‘கட்டடக்கலையின் இளவரசர்’ என்று அழைக்கப்படுபவர்/The ruler called the ‘Prince of Builders’ isவிடை: ஷாஜஹான்/Shah Jahan
  3. ‘அயினி அக்பரி’, ‘அக்பர் நாமா’ ஆகியவற்றை எழுதியவர்/Ain-i-Akbari and Akbar Nama were written byவிடை: அபுல் பாசல்/Abul Fazl
  4. ‘மலை எலி’ என்று அழைக்கப்பட்டவர்/‘Mountain Rat’ was the name given toவிடை: சிவாஜி/Shivaji
  5. புரந்தர் உடன்படிக்கை கையெழுத்தான ஆண்டு/The Treaty of Purandar was signed inவிடை: கி.பி.1665/A.D.1665
  6. ‘ஜிஸ்யா’ வரியை நீக்கியவர்/The ‘Jizya’ tax was abolished byவிடை: அக்பர்/Akbar
  7. கி.பி.1674-ல் சிவாஜி ‘சத்ரபதி’ எனப் பட்டம் சூட்டிக்கொண்ட இடம்/In A.D. 1674 Shivaji was crowned ‘Chhatrapati’ atவிடை: ராய்கட்/Raigad
  8. 1556-ல் நடைபெற்ற இரண்டாம் பானிப்பட் போர் அக்பருக்கும் யாருக்கும் இடையே நடந்தது?/The Second Battle of Panipat (1556) was fought between Akbar andவிடை: ஹெமு/Hemu
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions