Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு

கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்களைக் காத்திட 1930ஆம் ஆண்டில் அடையாற்றில் டாக்டர் முத்துலட்சுமியால் தொடங்கப்பட்டது

சரியான விடை: (C) அவ்வை இல்லம்
விளக்கம்: டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி 1930இல் சென்னை அடையாற்றில் ஆதரவற்ற பெண்களுக்காக அவ்வை இல்லத்தைத் தொடங்கினார். அவர் 1954இல் அடையாறு புற்றுநோய் நிறுவனத்தையும் நிறுவினார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. தேவதாசிமுறை ஒழிப்புச் சட்டத்தை நிறைவேற்ற டாக்டர் முத்துலட்சுமியுடன் பாடுபட்டவர்விடை: இவர்கள் அனைவரும்
  2. வீரபாண்டிய கட்டபொம்மன் தனது ........ வயதில் பாஞ்சாலங்குறிச்சியின் பாளையக்காரராகப் பதவி ஏற்றார் / Veera Pandiya Kattabomman became the Palayakkarar of Panchalankurichi at the age ofவிடை: 30 / 30 years
  3. உலக இசை தினம்விடை: ஜூன் 21
  4. தென்னிந்தியப் புரட்சிக்குத் (1800–1801) தலைமை தாங்கியவர்கள் யார்? / The South Indian Rebellion (1800–1801) was headed byவிடை: மருது பாண்டியர் / Marudhu Pandiyar
  5. இவர்களில் புகழ்பெற்ற நாதசுர இசைக்கலைஞர்விடை: டி.என்.ராஜரத்தினம்
  6. பொருத்துக / Match the following:<br />பட்டியல் I / List I: (a) வாஞ்சிநாதன் / Vanchinathan (b) வ.உ.சி. / V.O.C. (c) இராஜாஜி / Rajaji (d) ஈ.வெ.ரா. / E.V.R.<br />பட்டியல் II / List II...விடை: 4 3 1 2
  7. இவர்களில் புகழ்பெற்ற தவில் இசைக்கலைஞர்விடை: நீடாமங்கலம் மீனாட்சி சுந்தரம்
  8. Which one of the following is correctly matched? (Freedom movement in Tamil Nadu)விடை: Swadesamitran – Newspaper
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions