வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
இவர்களில் புகழ்பெற்ற நாதசுர இசைக்கலைஞர்
சரியான விடை: (B) டி.என்.ராஜரத்தினம்
விளக்கம்: திருவாவடுதுறை டி.என். ராஜரத்தினம் பிள்ளை ‘நாதசுரச் சக்கரவர்த்தி’ எனப் போற்றப்பட்டவர். டி.என். கிருஷ்ணன் வயலின் கலைஞர்; வலங்கைமான் சண்முகசுந்தரம் தவில் கலைஞர் ஆவார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இவர்களில் புகழ்பெற்ற தவில் இசைக்கலைஞர்விடை: நீடாமங்கலம் மீனாட்சி சுந்தரம்
- உலக இசை தினம்விடை: ஜூன் 21
- இவற்றில் கஞ்சக்கருவி எது?விடை: ஜலதரங்கம்
- தேவதாசிமுறை ஒழிப்புச் சட்டத்தை நிறைவேற்ற டாக்டர் முத்துலட்சுமியுடன் பாடுபட்டவர்விடை: இவர்கள் அனைவரும்
- இவர்களில் புனித ஜார்ஜ் கோட்டையில் (புனித மேரி தேவாலயத்தில்) திருமணம் செய்து கொண்டவர்விடை: a மற்றும் b இருவரும்
- கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்களைக் காத்திட 1930ஆம் ஆண்டில் அடையாற்றில் டாக்டர் முத்துலட்சுமியால் தொடங்கப்பட்டதுவிடை: அவ்வை இல்லம்
- புனித ஜார்ஜ் கோட்டை கட்டுவதற்காக ஆங்கிலேயர் சென்னை நிலப்பகுதியைப் பெற்ற ஆண்டுவிடை: 1639
- வீரபாண்டிய கட்டபொம்மன் தனது ........ வயதில் பாஞ்சாலங்குறிச்சியின் பாளையக்காரராகப் பதவி ஏற்றார் / Veera Pandiya Kattabomman became the Palayakkarar of Panchalankurichi at the age ofவிடை: 30 / 30 years
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
