வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
வீரபாண்டிய கட்டபொம்மன் தனது ........ வயதில் பாஞ்சாலங்குறிச்சியின் பாளையக்காரராகப் பதவி ஏற்றார் / Veera Pandiya Kattabomman became the Palayakkarar of Panchalankurichi at the age of
சரியான விடை: (A) 30 / 30 years
விளக்கம்: 1760இல் பிறந்த வீரபாண்டிய கட்டபொம்மன் 1790இல் தமது 30ஆவது வயதில் பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரர் ஆனார். 1799 அக்டோபர் 16 அன்று கயத்தாற்றில் ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்டார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்களைக் காத்திட 1930ஆம் ஆண்டில் அடையாற்றில் டாக்டர் முத்துலட்சுமியால் தொடங்கப்பட்டதுவிடை: அவ்வை இல்லம்
- தென்னிந்தியப் புரட்சிக்குத் (1800–1801) தலைமை தாங்கியவர்கள் யார்? / The South Indian Rebellion (1800–1801) was headed byவிடை: மருது பாண்டியர் / Marudhu Pandiyar
- தேவதாசிமுறை ஒழிப்புச் சட்டத்தை நிறைவேற்ற டாக்டர் முத்துலட்சுமியுடன் பாடுபட்டவர்விடை: இவர்கள் அனைவரும்
- பொருத்துக / Match the following:<br />பட்டியல் I / List I: (a) வாஞ்சிநாதன் / Vanchinathan (b) வ.உ.சி. / V.O.C. (c) இராஜாஜி / Rajaji (d) ஈ.வெ.ரா. / E.V.R.<br />பட்டியல் II / List II...விடை: 4 3 1 2
- உலக இசை தினம்விடை: ஜூன் 21
- Which one of the following is correctly matched? (Freedom movement in Tamil Nadu)விடை: Swadesamitran – Newspaper
- இவர்களில் புகழ்பெற்ற நாதசுர இசைக்கலைஞர்விடை: டி.என்.ராஜரத்தினம்
- ‘சமரச சன்மார்க்க சங்கத்தை’ நிறுவியவர் யார்? / Who established the Samarasa Sanmarga Sangam?விடை: இராமலிங்க அடிகள்/Ramalinga Adigal
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
