Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

கல் மற்றும் மரங்களை பயன்படுத்தி பொருட்கள் செய்தல் கீழ்க்கண்ட எப்பகுதியில் நடைபெற்றது?

சரியான விடை: (A) ஆதிச்சநல்லூர்
விளக்கம்: ஆதிச்சநல்லூர் மக்கள் மட்பாண்டம் செய்வதிலும் கல், மரம் கொண்டு பொருட்கள் செய்வதிலும் திறமை பெற்றிருந்தனர் என்று பாடநூல் கூறுகிறது. இது தாமிரபரணிக் கரையில் உள்ள முக்கியப் பெருங்கற்காலத் தளம்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழகப் பெருங்கற்காலம், மாபெரும் சிந்தனையாளர்கள் – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இறந்தவர்களின் புதைத்த இடங்களை கற்பலகைகள் கொண்டு மூடிய காலம்?விடை: பெருங்கற்காலம்
  2. பொருத்துக: (a) மானூர் – (1) மதுரை; (b) புலிமான்கோம்பை – (2) தூத்துக்குடி; (c) வெள்ளாளன்கோட்டை – (3) பழனி; (d) நரசிங்கம்பட்டி – (4) தேனிவிடை: a-3 b-4 c-2 d-1
  3. தந்தத்தால் ஆன பகடை எங்கு கிடைத்தது?விடை: கீழடி
  4. கொடுமணல் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?விடை: பதிற்றுப்பத்து
  5. கீழடியில் எந்த நாட்டைச் சேர்ந்த பழங்கால தொல் பொருட்கள் கிடைத்துள்ளன?விடை: ரோம்
  6. சங்க காலத்திற்கு முந்திய காலம் எது?விடை: பெருங்கற்காலம்
  7. இந்திய தொல்லியல் துறை எந்த ஆண்டு கீழடியில் உள்ள பொருட்களை அமெரிக்காவுக்கு கார்பன் வயது கணிக்க அனுப்பியது?விடை: 2017
  8. அலெக்சாண்ட்ரியா துறைமுகம் எந்த கரையில் அமைந்துள்ளது?விடை: மத்தியதரைக்கடல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions