வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
தந்தத்தால் ஆன பகடை எங்கு கிடைத்தது?
சரியான விடை: (B) கீழடி
விளக்கம்: தந்தத்தால் ஆன பகடை கீழடியில் கிடைத்தது. இங்கு கண்ணாடி மணிகள், முத்துகள், தங்க அணிகலன்கள், சங்கு வளையல்களும் கண்டெடுக்கப்பட்டன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழகப் பெருங்கற்காலம், மாபெரும் சிந்தனையாளர்கள் – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழடியில் எந்த நாட்டைச் சேர்ந்த பழங்கால தொல் பொருட்கள் கிடைத்துள்ளன?விடை: ரோம்
- இறந்தவர்களின் புதைத்த இடங்களை கற்பலகைகள் கொண்டு மூடிய காலம்?விடை: பெருங்கற்காலம்
- இந்திய தொல்லியல் துறை எந்த ஆண்டு கீழடியில் உள்ள பொருட்களை அமெரிக்காவுக்கு கார்பன் வயது கணிக்க அனுப்பியது?விடை: 2017
- கல் மற்றும் மரங்களை பயன்படுத்தி பொருட்கள் செய்தல் கீழ்க்கண்ட எப்பகுதியில் நடைபெற்றது?விடை: ஆதிச்சநல்லூர்
- பொருத்துக: (a) பையம்பள்ளி – (1) ஈரோடு; (b) பொருந்தல் – (2) திருப்பத்தூர் (முன்னர் வேலூர்); (c) கொடுமணல் – (3) தூத்துக்குடி; (d) ஆதிச்சநல்லூர் – (4) திண்டுக்கல்விடை: a-2 b-4 c-1 d-3
- பொருத்துக: (a) மானூர் – (1) மதுரை; (b) புலிமான்கோம்பை – (2) தூத்துக்குடி; (c) வெள்ளாளன்கோட்டை – (3) பழனி; (d) நரசிங்கம்பட்டி – (4) தேனிவிடை: a-3 b-4 c-2 d-1
- தமிழக மக்கள் நெல் விளைவித்ததற்கான சான்றுகள் எங்கு கிடைத்தது?விடை: பொருந்தல்
- கொடுமணல் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?விடை: பதிற்றுப்பத்து
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
