Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘கல் மேல் எழுத்துப் போல’ – இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருள் யாது?

சரியான விடை: (C) நிலைத்து நிற்றல்
விளக்கம்: கல்லின் மேல் பொறித்த எழுத்து அழியாமல் நிலைத்திருப்பது போல என்ற உவமை நிலைத்து நிற்றலை விளக்குகிறது. இதற்கு எதிரான உவமை 'நீர் மேல் எழுத்துப் போல' ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 71. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க: இளமை கல்விக்குரியது.விடை: இளமை எதற்கு உரியது?
  2. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க: ஒரு நாட்டின் முன்னேற்றம் அந்நாட்டின் மொழி நிலையைப் பொறுத்தே அமையும்.விடை: ஒரு நாட்டின் முன்னேற்றம் எதனைப் பொறுத்து அமையும்?
  3. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க: இரகுநாத சேதுபதி தமிழ்நயம் அறிந்து பாராட்டும் வள்ளல்.விடை: இரகுநாத சேதுபதி எத்தகைய வள்ளல்?
  4. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க: பெரியார் என்றால் ஈ.வெ. இராமசாமியைத்தான் குறிக்கும்.விடை: பெரியார் என்றால் எவரைக் குறிக்கும்?
  5. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.விடை: ஈதல், ஊசல், ஐவர், ஓசை
  6. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.விடை: கேள்வி, ஞமலி, தாவரம், தோற்றம்
  7. அகர வரிசைப்படி அமைந்த சொற்றொடரைத் <br />தேர்வு செய்க.விடை: பட்டம், பண்பு, பந்து, பம்பரம்
  8. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.விடை: கடல், சங்கு, பழம், மழை, யவனர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions