வினா விடை · பொதுத் தமிழ்
அகர வரிசைப்படி அமைந்த சொற்றொடரைத் <br />தேர்வு செய்க.
சரியான விடை: (B) பட்டம், பண்பு, பந்து, பம்பரம்
விளக்கம்: இரண்டாம் எழுத்துகளான ட், ண், ந், ம் ஆகியவை மெய்யெழுத்து வரிசைப்படி அமைவதால் பட்டம், பண்பு, பந்து, பம்பரம் என்பதே சரியான அகர வரிசை. மெய்யெழுத்து வரிசை க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம் என அமையும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 71. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- குடித்தான் - இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் <br />காண்க.விடை: குடி
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.விடை: ஈதல், ஊசல், ஐவர், ஓசை
- அணிந்தாள் - இச்சொல்லின் வேர்ச்சொல்லை <br />தேர்வு செய்க.விடை: அணி
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க: இரகுநாத சேதுபதி தமிழ்நயம் அறிந்து பாராட்டும் வள்ளல்.விடை: இரகுநாத சேதுபதி எத்தகைய வள்ளல்?
- காட்சி - இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.விடை: காண்
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க: இளமை கல்விக்குரியது.விடை: இளமை எதற்கு உரியது?
- பெற்றாள் - இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் <br />காண்க.விடை: பெறு
- ‘கல் மேல் எழுத்துப் போல’ – இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருள் யாது?விடை: நிலைத்து நிற்றல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
