வினா விடை · பொதுத் தமிழ்
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க: இரகுநாத சேதுபதி தமிழ்நயம் அறிந்து பாராட்டும் வள்ளல்.
சரியான விடை: (B) இரகுநாத சேதுபதி எத்தகைய வள்ளல்?
விளக்கம்: கொடுக்கப்பட்ட தொடர் இரகுநாத சேதுபதி எத்தகைய வள்ளல் என்பதை விளக்குவதால் 'எத்தகைய வள்ளல்?' என்பதே பொருத்தமான வினா. இரகுநாத சேதுபதி இராமநாதபுரத்தை ஆண்ட சேதுபதி மன்னர் ஆவார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 71. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.விடை: ஈதல், ஊசல், ஐவர், ஓசை
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க: இளமை கல்விக்குரியது.விடை: இளமை எதற்கு உரியது?
- அகர வரிசைப்படி அமைந்த சொற்றொடரைத் <br />தேர்வு செய்க.விடை: பட்டம், பண்பு, பந்து, பம்பரம்
- ‘கல் மேல் எழுத்துப் போல’ – இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருள் யாது?விடை: நிலைத்து நிற்றல்
- குடித்தான் - இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் <br />காண்க.விடை: குடி
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க: ஒரு நாட்டின் முன்னேற்றம் அந்நாட்டின் மொழி நிலையைப் பொறுத்தே அமையும்.விடை: ஒரு நாட்டின் முன்னேற்றம் எதனைப் பொறுத்து அமையும்?
- அணிந்தாள் - இச்சொல்லின் வேர்ச்சொல்லை <br />தேர்வு செய்க.விடை: அணி
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க: பெரியார் என்றால் ஈ.வெ. இராமசாமியைத்தான் குறிக்கும்.விடை: பெரியார் என்றால் எவரைக் குறிக்கும்?
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
