Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

“கலையுரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும் கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப் போக” எனப் பாடியவர்

சரியான விடை: (A) வள்ளலார்
விளக்கம்: “கலையுரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும் கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப் போக” எனப் பாடியவர் வள்ளலார். மூடப் பழக்கங்களை ஒழிக்கக் குரல் கொடுத்த இவர், வடலூரில் சத்திய ஞான சபையை நிறுவினார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 27. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சரியான ஆசிரியரைக் குறிப்பிடுக: “கோனோக்கி வாழும் குடிபோன் றிருந்தேனே”விடை: குலசேகர ஆழ்வார்
  2. ‘சாலைஇளந்திரையனுக்கு’ எந்த ஆண்டு தமிழக அரசின் ‘பாவேந்தர் விருது’ வழங்கப்பட்டது.விடை: 1991
  3. முதன்முதலாக மக்களுக்கான ‘நூல் <br />நிலையங்களை’ அமைத்த அரசுவிடை: கிரீஸ் நகர அரசு
  4. பொருத்துக:<br />கூற்று<br />a. இந்த நாட்டில் சொன்னபடி செய்ய ஆள் இல்லை; ஆனால் கண்டபடி சொல்ல ஆள் ஏராளம்<br />b. துறைமுக நகரங்களில் வாழும் மக்களின் வருவாய்க்கு அடிப்படையாய் அமைவது அங்...விடை: 2 1 4 3
  5. சரியான தமிழ்ச்சொல்லைச் சுட்டிக்காட்டுக: ‘போஸ்ட் ஆபீஸ்’விடை: அஞ்சலகம்
  6. “கொள்கை இல்லாத அரசியல், உழைப்பில்லாத ஊதியம், நாணயம் இல்லாத இன்பம், மனிதநேயமில்லாத அறிவியல், அறமில்லாத வழிபாடு ஆகியவற்றால் பயனில்லை” என்றவர்விடை: காந்தியடிகள்
  7. “வினையே ஆடவர்க்குயிர்” என்றுரைப்பதுவிடை: குறுந்தொகை
  8. கலிப்பா ................. ஓசையைக் கொண்டதுவிடை: துள்ளல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions