வினா விடை · பொதுத் தமிழ்
முதன்முதலாக மக்களுக்கான ‘நூல் <br />நிலையங்களை’ அமைத்த அரசு
சரியான விடை: (C) கிரீஸ் நகர அரசு
விளக்கம்: மக்கள் பயன்படுத்தும் பொது நூலகங்களை முதன்முதலில் அமைத்தவை பண்டைய கிரேக்க நகர அரசுகள் எனக் கருதப்படுகிறது. இந்தியாவில் முதன்முதலில் பொதுநூலகச் சட்டம் 1948-இல் சென்னை மாகாணத்தில் இயற்றப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 27. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சரியான தமிழ்ச்சொல்லைச் சுட்டிக்காட்டுக: ‘போஸ்ட் ஆபீஸ்’விடை: அஞ்சலகம்
- சரியான ஆசிரியரைக் குறிப்பிடுக: “கோனோக்கி வாழும் குடிபோன் றிருந்தேனே”விடை: குலசேகர ஆழ்வார்
- “கொள்கை இல்லாத அரசியல், உழைப்பில்லாத ஊதியம், நாணயம் இல்லாத இன்பம், மனிதநேயமில்லாத அறிவியல், அறமில்லாத வழிபாடு ஆகியவற்றால் பயனில்லை” என்றவர்விடை: காந்தியடிகள்
- “கலையுரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும் கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப் போக” எனப் பாடியவர்விடை: வள்ளலார்
- “வினையே ஆடவர்க்குயிர்” என்றுரைப்பதுவிடை: குறுந்தொகை
- ‘சாலைஇளந்திரையனுக்கு’ எந்த ஆண்டு தமிழக அரசின் ‘பாவேந்தர் விருது’ வழங்கப்பட்டது.விடை: 1991
- கலிப்பா ................. ஓசையைக் கொண்டதுவிடை: துள்ளல்
- பொருத்துக:<br />கூற்று<br />a. இந்த நாட்டில் சொன்னபடி செய்ய ஆள் இல்லை; ஆனால் கண்டபடி சொல்ல ஆள் ஏராளம்<br />b. துறைமுக நகரங்களில் வாழும் மக்களின் வருவாய்க்கு அடிப்படையாய் அமைவது அங்...விடை: 2 1 4 3
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
