வினா விடை · பொதுத் தமிழ்
“வினையே ஆடவர்க்குயிர்” என்றுரைப்பது
சரியான விடை: (C) குறுந்தொகை
விளக்கம்: “வினையே ஆடவர்க்கு உயிரே” என்ற தொடர் குறுந்தொகை 135-ஆம் பாடலில் உள்ளது; பாடியவர் பாலைபாடிய பெருங்கடுங்கோ. ஆண்களுக்குத் தொழிலே உயிர் என்பது இதன் பொருள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 27. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கலிப்பா ................. ஓசையைக் கொண்டதுவிடை: துள்ளல்
- “கொள்கை இல்லாத அரசியல், உழைப்பில்லாத ஊதியம், நாணயம் இல்லாத இன்பம், மனிதநேயமில்லாத அறிவியல், அறமில்லாத வழிபாடு ஆகியவற்றால் பயனில்லை” என்றவர்விடை: காந்தியடிகள்
- “வெறுங்கை என்பது மூடத்தனம்; விரல்கள் என்பது மூலதனம்” என்று குறிப்பிடுபவர்விடை: தாராபாரதி
- சரியான தமிழ்ச்சொல்லைச் சுட்டிக்காட்டுக: ‘போஸ்ட் ஆபீஸ்’விடை: அஞ்சலகம்
- வள்ளலாரைப் ‘புதுநெறி கண்ட புலவர்’ என்று போற்றியவர்விடை: பாரதியார்
- முதன்முதலாக மக்களுக்கான ‘நூல் <br />நிலையங்களை’ அமைத்த அரசுவிடை: கிரீஸ் நகர அரசு
- தன் வீரர்களுடன் மாற்றரசனின் கோட்டையைச் சுற்றி வளைத்து முற்றுகையிடுதல் ............... ஆகும்.விடை: உழிஞைத் திணை
- சரியான ஆசிரியரைக் குறிப்பிடுக: “கோனோக்கி வாழும் குடிபோன் றிருந்தேனே”விடை: குலசேகர ஆழ்வார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
