Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘கலகல’ என்பது

சரியான விடை: (B) இரட்டைக்கிளவி
விளக்கம்: ‘கலகல’ என்பது பிரித்தால் பொருள் தராமல் இரட்டித்தே வரும் இரட்டைக்கிளவி. அடுக்குத்தொடரில் (எ.கா. வருக வருக) பிரித்தாலும் ஒவ்வொரு சொல்லும் பொருள் தரும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 56. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. இவற்றில் அண்ணாமலையார் எழுதிய நூல் எது?விடை: இவை அனைத்தும்
2. முத்தமிழில் அடங்குவது எது?விடை: இவை அனைத்தும்
3. ‘பாரதிதாசன்’ எழுதிய கவிதை நூல்விடை: இவை அனைத்தும்
4. பொருத்துக:
(a) Ridge – 1. நீக்கு
(b) Rid – 2. பிளவு
(c) Rife – 3. உச்சி
(d) Rift – 4. நிறைந்த
(a) (b) (c) (d)விடை: 3 1 4 2
5. பிரித்தெழுதுக: “நன்கணியர்”விடை: நன்கு+அணியர்
6. ஒருமை – பன்மைப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்கவும்விடை: நானும் அவனும் வந்தோம்
7. “கடிதம், பணவிடை, விளம்பரப்பலகை, விற்பனை சீட்டு முதலிய எல்லாம் தமிழிலேயே எழுதுக” என்றவர்விடை: மு.வ.
8. ஒருமை – பன்மைப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்கவும்விடை: அவை இங்கே உள்ளன
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions