வினா விடை · பொதுத் தமிழ்
ஒருமை – பன்மைப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்கவும்
சரியான விடை: (C) அவை இங்கே உள்ளன
விளக்கம்: ‘அவை’ பன்மைப் பெயர்; எனவே ‘உள்ளன’ என்னும் பன்மை வினைமுற்றே பொருந்தும். ‘அதுகள்’ என்பது பேச்சு வழக்குப் பிழை; ‘அவை’ என்றே எழுத வேண்டும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 56. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒருமை – பன்மைப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்கவும்விடை: நானும் அவனும் வந்தோம்
- ‘தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த்’ எனத் தமிழுலகம் புகழ்வது யாரை?விடை: வாணிதாசன்
- பொருத்துக:
(a) Ridge – 1. நீக்கு
(b) Rid – 2. பிளவு
(c) Rife – 3. உச்சி
(d) Rift – 4. நிறைந்த
(a) (b) (c) (d)விடை: 3 1 4 2
- மதுரையைத் ‘தமிழ்கெழு கூடல்’ எனப் போற்றிய நூல்விடை: புறநானூறு
- முத்தமிழில் அடங்குவது எது?விடை: இவை அனைத்தும்
- மீனாட்சியம்மன் கோவிலின் நான்கு கோபுரங்களுள் பழைமையானதுவிடை: கிழக்குக் கோபுரம்
- ‘கலகல’ என்பதுவிடை: இரட்டைக்கிளவி
- பொருந்தாத இணையைக் கண்டறியவும்விடை: கனகம் - காடு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups