வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
களப்பிரர்களை விரட்டிய பாண்டிய அரசன்/ The <br />Pandiyan king who put an end to the Kalabhra Rule is
சரியான விடை: (A) கடுங்கோன் / Kadungon
விளக்கம்: கி.பி. 6-ஆம் நூற்றாண்டின் இறுதியில் களப்பிரர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து பாண்டிய அரசை மீட்டவர் கடுங்கோன். வடதமிழகத்தில் பல்லவ மன்னர் சிம்மவிஷ்ணு களப்பிரர்களை வென்றார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தமிழகத் துறைமுகங்கள் பற்றிய குறிப்புகளைக் கொண்ட ‘எரித்திரியக் கடலின் பெரிப்ளஸ்’ (செங்கடல் செலவு) நூலின் ஆசிரியர் / Who is the author of ‘Periplus of the Erythraean Sea’?விடை: இவர்களில் எவரும் இல்லை / None of these
- சேர நாட்டின் (கேரளம்) மன்னராகத் திகழ்ந்த ஆழ்வார் / The Alwar who was also a Chera king of Kerala isவிடை: குலசேகர ஆழ்வார் / Kulasekhara Alwar
- சைவ சித்தாந்த நூல்களுள் அருணந்தி சிவாச்சாரியார் எழுதிய நூல் எது? / Which one of the following was written by Arulnandi Sivachariyar?விடை: இருபா இருபது / Irupa Irupathu
- 'தம்பிரான் தோழர்' என அழைக்கப்படுபவர் / Who is called 'Thambiran Thozhar'?விடை: சுந்தரர் / Sundarar
- திருக்குருகூரின் இன்றைய பெயர் / The present name of Thirukurugur isவிடை: ஆழ்வார்திருநகரி / Alwarthirunagari
- திருவாதிரை நட்சத்திரத்தோடு தொடர்புடைய கடவுள் / Thiruvathirai is considered the nakshatra of Lordவிடை: நடராஜர் / Nataraja
- ஆழ்வார்களின் பாசுரங்களைத் தொகுத்தவர் யார்? / Who compiled the hymns of the Alwars?விடை: நாதமுனி / Nathamuni
- தேவாரம் அடங்கிய திருமுறைகளின் எண்ணிக்கை / The number of Thirumurais that make up the Devaram isவிடை: ஏழு / Seven
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
