வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
திருவாதிரை நட்சத்திரத்தோடு தொடர்புடைய கடவுள் / Thiruvathirai is considered the nakshatra of Lord
சரியான விடை: (A) நடராஜர் / Nataraja
விளக்கம்: திருவாதிரை நட்சத்திரம் நடராஜப் பெருமானுக்கு உரியது; மார்கழி திருவாதிரையில் ஆருத்ரா தரிசனம் கொண்டாடப்படுகிறது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் இவ்விழா சிறப்பாக நடைபெறும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- திருக்குருகூரின் இன்றைய பெயர் / The present name of Thirukurugur isவிடை: ஆழ்வார்திருநகரி / Alwarthirunagari
- ஆழ்வார்களின் பாசுரங்களைத் தொகுத்தவர் யார்? / Who compiled the hymns of the Alwars?விடை: நாதமுனி / Nathamuni
- 'தம்பிரான் தோழர்' என அழைக்கப்படுபவர் / Who is called 'Thambiran Thozhar'?விடை: சுந்தரர் / Sundarar
- தேவாரம் அடங்கிய திருமுறைகளின் எண்ணிக்கை / The number of Thirumurais that make up the Devaram isவிடை: ஏழு / Seven
- சைவ சித்தாந்த நூல்களுள் அருணந்தி சிவாச்சாரியார் எழுதிய நூல் எது? / Which one of the following was written by Arulnandi Sivachariyar?விடை: இருபா இருபது / Irupa Irupathu
- சைவ அடியார்களின் (நாயன்மார்) வரலாற்றைக் கூறும் நூல் / Which text narrates the lives of the Shaiva saints (Nayanmars)?விடை: பெரிய புராணம் / Periya Puranam
- சேர நாட்டின் (கேரளம்) மன்னராகத் திகழ்ந்த ஆழ்வார் / The Alwar who was also a Chera king of Kerala isவிடை: குலசேகர ஆழ்வார் / Kulasekhara Alwar
- 'அமலனாதிபிரான்' என்ற பாசுரத்தை இயற்றியவர் / The pasuram 'Amalanadhipiran' was composed byவிடை: திருப்பாணாழ்வார் / Thiruppanazhvar
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
