Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு

சைவ சித்தாந்த நூல்களுள் அருணந்தி சிவாச்சாரியார் எழுதிய நூல் எது? / Which one of the following was written by Arulnandi Sivachariyar?

சரியான விடை: (A) இருபா இருபது / Irupa Irupathu
விளக்கம்: இருபா இருபது அருணந்தி சிவாச்சாரியார் எழுதிய சைவ சித்தாந்த சாத்திர நூல். அவர் மெய்கண்டாரின் மாணவர்; 'சிவஞான சித்தியார்' நூலையும் இயற்றினார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சேர நாட்டின் (கேரளம்) மன்னராகத் திகழ்ந்த ஆழ்வார் / The Alwar who was also a Chera king of Kerala isவிடை: குலசேகர ஆழ்வார் / Kulasekhara Alwar
  2. 'தம்பிரான் தோழர்' என அழைக்கப்படுபவர் / Who is called 'Thambiran Thozhar'?விடை: சுந்தரர் / Sundarar
  3. களப்பிரர்களை விரட்டிய பாண்டிய அரசன்/ The <br />Pandiyan king who put an end to the Kalabhra Rule isவிடை: கடுங்கோன் / Kadungon
  4. திருக்குருகூரின் இன்றைய பெயர் / The present name of Thirukurugur isவிடை: ஆழ்வார்திருநகரி / Alwarthirunagari
  5. தமிழகத் துறைமுகங்கள் பற்றிய குறிப்புகளைக் கொண்ட ‘எரித்திரியக் கடலின் பெரிப்ளஸ்’ (செங்கடல் செலவு) நூலின் ஆசிரியர் / Who is the author of ‘Periplus of the Erythraean Sea’?விடை: இவர்களில் எவரும் இல்லை / None of these
  6. திருவாதிரை நட்சத்திரத்தோடு தொடர்புடைய கடவுள் / Thiruvathirai is considered the nakshatra of Lordவிடை: நடராஜர் / Nataraja
  7. ஆழ்வார்களின் பாசுரங்களைத் தொகுத்தவர் யார்? / Who compiled the hymns of the Alwars?விடை: நாதமுனி / Nathamuni
  8. தேவாரம் அடங்கிய திருமுறைகளின் எண்ணிக்கை / The number of Thirumurais that make up the Devaram isவிடை: ஏழு / Seven
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions