வினா விடை · பொருளாதாரம்
கலப்புப் பொருளாதாரத்தின் இலக்கணம்
சரியான விடை: (D) தனியார் துறையும், பொதுத்துறையும் உடன் ஒத்து இயங்குதல்
விளக்கம்: கலப்புப் பொருளாதாரத்தில் தனியார் துறையும் பொதுத்துறையும் இணைந்து செயல்படுகின்றன. இந்தியா 1948, 1956 தொழிற்கொள்கைத் தீர்மானங்கள் மூலம் கலப்புப் பொருளாதார முறையை ஏற்றுக்கொண்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'கரிபி ஹடாவோ' (வறுமையை ஒழிப்போம்) என்ற நோக்கம் எந்த ஐந்தாண்டுத் திட்டத்தில் கொண்டு வரப்பட்டது?விடை: 5-வது
- கீழ்க்கண்டவற்றில் ஆறாவது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் தொடங்கப்பட்ட திட்டங்கள் யாவை?<br />I. NREP<br />II. RLEGP<br />III. IRDP<br />IV. JRYவிடை: I, II மற்றும் III
- மாநில அரசால் விதிக்கப்பட்டு வசூலிக்கப்படும் வரிவிடை: நிலவரி
- யூனிட் டிரஸ்ட் ஆஃப் இந்தியா (UTI) தொடங்கப்பட்ட ஆண்டுவிடை: 1964
- கார்ல் மார்க்ஸ் எழுதிய நூலின் பெயர் என்ன?விடை: டாஸ் கேப்பிடல்
- பின்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்தியுள்ளது?விடை: ஆடம் ஸ்மித் – பொருளியலின் தந்தை
- ஒருவர் தம் செல்வத்தைப் பணமாகச் சேமித்து வைக்க உதவும் பணத்தின் பணிவிடை: மதிப்பின் நிலைக்களன்
- இந்தியத் திட்டக் குழுவின் (1950–2014) தலைவராக இருந்தவர் யார்?விடை: பிரதமர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
