Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொருளாதாரம்

'கரிபி ஹடாவோ' (வறுமையை ஒழிப்போம்) என்ற நோக்கம் எந்த ஐந்தாண்டுத் திட்டத்தில் கொண்டு வரப்பட்டது?

சரியான விடை: (B) 5-வது
விளக்கம்: 'கரிபி ஹடாவோ' (வறுமையை ஒழிப்போம்) முழக்கம் ஐந்தாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் (1974–79) முக்கிய நோக்கமாக இருந்தது. இம்முழக்கத்தை 1971 தேர்தலில் இந்திரா காந்தி முன்வைத்தார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. மாநில அரசால் விதிக்கப்பட்டு வசூலிக்கப்படும் வரிவிடை: நிலவரி
  2. கலப்புப் பொருளாதாரத்தின் இலக்கணம்விடை: தனியார் துறையும், பொதுத்துறையும் உடன் ஒத்து இயங்குதல்
  3. கார்ல் மார்க்ஸ் எழுதிய நூலின் பெயர் என்ன?விடை: டாஸ் கேப்பிடல்
  4. கீழ்க்கண்டவற்றில் ஆறாவது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் தொடங்கப்பட்ட திட்டங்கள் யாவை?<br />I. NREP<br />II. RLEGP<br />III. IRDP<br />IV. JRYவிடை: I, II மற்றும் III
  5. ஒருவர் தம் செல்வத்தைப் பணமாகச் சேமித்து வைக்க உதவும் பணத்தின் பணிவிடை: மதிப்பின் நிலைக்களன்
  6. யூனிட் டிரஸ்ட் ஆஃப் இந்தியா (UTI) தொடங்கப்பட்ட ஆண்டுவிடை: 1964
  7. 'பணம் என்பது பணம் செய்யும் பணியே' (Money is what money does) எனக் கூறியவர்விடை: பேராசிரியர் வாக்கர்
  8. பின்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்தியுள்ளது?விடை: ஆடம் ஸ்மித் – பொருளியலின் தந்தை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions