வினா விடை · பொதுத் தமிழ்
‘சாலப் பசித்தது’ என்பது எவ்வகைத் தொடர்?
சரியான விடை: (B) உரிச்சொல் தொடர்
விளக்கம்: ‘சால’ என்பது மிகுதி என்னும் பொருள் தரும் உரிச்சொல்; அது வினையோடு சேர்ந்து வருவதால் ‘சாலப் பசித்தது’ உரிச்சொல் தொடர் ஆகும். ‘நனி’, ‘தவ’, ‘உறு’ ஆகியவையும் மிகுதி உணர்த்தும் உரிச்சொற்கள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 23. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘அமர்’ என்பதன் பொருள் யாது?விடை: போர்
- ‘நளவெண்பா’ எத்தனை காண்டங்களைக் கொண்டது?விடை: 3
- வீரமாமுனிவர் திருக்குறளை எந்த மொழியில் மொழிபெயர்த்தார்?விடை: இலத்தீன்
- “தேனுகர் வண்டு மது தனை உண்டு தியங்கியே கிடந்ததைக் கண்டு” – இவ்வடிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?விடை: விவேகசிந்தாமணி
- கூற்று I: இறைவனையோ நல்லாரையோ பாட்டுடைத் தலைவராகக் கொண்டு அவரைக் குழந்தையாகக் கருதிப் பாடப்பெறுவது பிள்ளைத்தமிழ். கூற்று II: பத்துப் பருவங்கள் அமைத்து, பருவத்திற்குப் பத்துப் பாடல்...விடை: I, II இரண்டும் சரி
- ‘கலிலியோ’ பிறந்த நாடு எது?விடை: இத்தாலி
- ‘கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி’ என்னும் இயற்பெயர் கொண்டவர் யார்?விடை: வீரமாமுனிவர்
- உவமானத்தின் இயல்புகளை உவமேயத்தின் மேல் ஏற்றிக் கூறுவது எந்த அணி?விடை: உருவகஅணி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
