வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
'தேவி சந்திரகுப்தம்' என்ற நூலை எழுதியவர் / The author of the book 'Devi Chandraguptam' was
சரியான விடை: (C) விசாகதத்தர் / Vishakhadatta
விளக்கம்: 'தேவி சந்திரகுப்தம்' என்ற சமஸ்கிருத நாடகத்தை எழுதியவர் விசாகதத்தர் ஆவார். இவர் சந்திரகுப்த மௌரியரைப் பற்றிய 'முத்ராராட்சசம்' நாடகத்தையும் இயற்றினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 24. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சமுதாயப் பிரிவுகளைப் பற்றிக் கூறுவது / The stratification of society is calledவிடை: வர்ண தர்மம் / Varnadharma
- கனிஷ்கர் சக சகாப்தத்தைத் தொடங்கிய ஆண்டு / Kanishka founded the Saka era inவிடை: கி.பி. 78 / 78 A.D.
- ஹிக்கி தொடங்கிய வார இதழ் / The weekly started by James Augustus Hicky wasவிடை: பெங்கால் கெஸட் /The Bengal Gazette
- சிரவணபெலகொலாவுடன் தொடர்புடையது / Shravanabelagola is associated withவிடை: சமண மதம் / Jainism
- கஜினி முகமது இந்தியா மீது மேற்கொண்ட படையெடுப்புகளின் எண்ணிக்கை / The number of campaigns launched on India by Mahmud of Ghazni wasவிடை: 17
- கலிங்கப் போரைப் பற்றி அசோகரே குறிப்பிட்டுள்ள கல்வெட்டு / The account of the Kalinga war is given by Ashoka himself inவிடை: XIII பாறைக் கல்வெட்டு / XIII Rock Edict
- பிற்கால முத்திரை குத்தப்பட்ட பொன் நாணயங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன? / The punch-marked gold coins of the later period are known asவிடை: பத்ம டங்காஸ் / Padma tankas
- மௌரியர் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பஞ்ச நிவாரண நடவடிக்கைகள் பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டு எது? / Which of the following inscriptions refers to the famine relief measures of the Mau...விடை: சொகவுரா கல்வெட்டு / Sohgaura Inscription
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
