Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

கலிங்கத்துப் பரணியை இயற்றிய சயங்கொண்டாரை ‘பரணிக்கோர் சயங்கொண்டார்’ என பாராட்டியவர்

சரியான விடை: (D) சொக்கநாதப்புலவர்
விளக்கம்: “வெண்பாவிற் புகழேந்தி, பரணிக்கோர் சயங்கொண்டான், விருத்தமென்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்” எனப் பாடியவர் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர். சயங்கொண்டார் முதற் குலோத்துங்கனின் அவைப்புலவர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. பொருந்தாச் சொல்லைக் கண்டறிகவிடை: பௌவம்
2. ‘பசிப்பிணி எனும் பாவி’ எனக் குறிப்பிடப்படுவதுவிடை: மணிமேகலை
3. பொருத்துக (ஆங்கிலச் சொல் – தமிழ்ச்சொல்):
a) Ridge – 1) நீக்கு
b) Rid – 2) பிளவு
c) Rife – 3) உச்சி
d) Rift – 4) நிறைந்துவிடை: 3 1 4 2
4. பின்வரும் ஆசிய நாடுகளில் தமிழ் பாடமாகக் கற்பிக்கப்படாத நாடு எது?விடை: மாலத்தீவு
5. “இனியன் உண்ணாநின்றான்” – இது எவ்வகை வாக்கியம்?விடை: உடன்பாட்டு வாக்கியம்
6. பொருந்தாச் சொல்லைக் கண்டறியவும்விடை: பிருங்கராசம்
7. “நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று” இக்குறளில் நன்றி – நன்றன்று – நன்றல்லது என்பதுவிடை: மேற்கதுவாய் எதுகை
8. “தொன்மை தானே உரையொடு புணர்ந்த பழமை மேற்றே” என்னும் தொடர் இடம்பெற்றுள்ள நூல் எது?விடை: தொல்காப்பியம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions