வினா விடை · பொதுத் தமிழ்
‘பசிப்பிணி எனும் பாவி’ எனக் குறிப்பிடப்படுவது
சரியான விடை: (C) மணிமேகலை
விளக்கம்: “பசிப்பிணி என்னும் பாவி” என்று பசியைக் குறிப்பிடுவது சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை. மணிமேகலை அமுதசுரபி கொண்டு பசிப்பிணி போக்கியதை இக்காப்பியம் கூறுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கலிங்கத்துப் பரணியை இயற்றிய சயங்கொண்டாரை ‘பரணிக்கோர் சயங்கொண்டார்’ என பாராட்டியவர்விடை: சொக்கநாதப்புலவர்
- பின்வரும் ஆசிய நாடுகளில் தமிழ் பாடமாகக் கற்பிக்கப்படாத நாடு எது?விடை: மாலத்தீவு
- பொருந்தாச் சொல்லைக் கண்டறிகவிடை: பௌவம்
- பொருந்தாச் சொல்லைக் கண்டறியவும்விடை: பிருங்கராசம்
- பொருத்துக (ஆங்கிலச் சொல் – தமிழ்ச்சொல்):<br />a) Ridge – 1) நீக்கு<br />b) Rid – 2) பிளவு<br />c) Rife – 3) உச்சி<br />d) Rift – 4) நிறைந்துவிடை: 3 1 4 2
- “தொன்மை தானே உரையொடு புணர்ந்த பழமை மேற்றே” என்னும் தொடர் இடம்பெற்றுள்ள நூல் எது?விடை: தொல்காப்பியம்
- “இனியன் உண்ணாநின்றான்” – இது எவ்வகை வாக்கியம்?விடை: உடன்பாட்டு வாக்கியம்
- பொருத்துக: பட்டியல் I – (a) இமயம் (b) குடகுமலை (c) கொற்கை (d) கீழ்க்கடல்; பட்டியல் II – (1) முத்து (2) பவளம் (3) மணிகளும் பொன்னும் (4) சந்தனமும் அகிலும்விடை: 3 4 1 2
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
