Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

“இனியன் உண்ணாநின்றான்” – இது எவ்வகை வாக்கியம்?

சரியான விடை: (C) உடன்பாட்டு வாக்கியம்
விளக்கம்: ‘உண்ணாநின்றான்’ என்பதில் ‘ஆநின்று’ நிகழ்கால இடைநிலை; பொருள் ‘உண்டுகொண்டிருக்கிறான்’ என்பதால் இது உடன்பாட்டு வாக்கியம், எதிர்மறை அன்று. கின்று, கிறு ஆகியவையும் நிகழ்கால இடைநிலைகள் ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. “நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று” இக்குறளில் நன்றி – நன்றன்று – நன்றல்லது என்பதுவிடை: மேற்கதுவாய் எதுகை
2. பொருத்துக (ஆங்கிலச் சொல் – தமிழ்ச்சொல்):
a) Ridge – 1) நீக்கு
b) Rid – 2) பிளவு
c) Rife – 3) உச்சி
d) Rift – 4) நிறைந்துவிடை: 3 1 4 2
3. இராணி மங்கம்மாள் எந்தத் திங்களில் ‘ஊஞ்சல் திருவிழா’ நடைபெற ஏற்பாடு செய்தார்?விடை: ஆனித் திங்கள்
4. பொருந்தாச் சொல்லைக் கண்டறிகவிடை: பௌவம்
5. பிறவியிலேயே கண்ணொளி இழந்தவர் யார்?விடை: வீரராகவர்
6. கலிங்கத்துப் பரணியை இயற்றிய சயங்கொண்டாரை ‘பரணிக்கோர் சயங்கொண்டார்’ என பாராட்டியவர்விடை: சொக்கநாதப்புலவர்
7. ‘ஒருபொருட் பன்மொழி’ அல்லாத சொல் எது?விடை: பரிசு பாராட்டு
8. ‘பசிப்பிணி எனும் பாவி’ எனக் குறிப்பிடப்படுவதுவிடை: மணிமேகலை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions