Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தப் பகுதிகளையும் பாடல் எண்ணிக்கையையும் பொருத்துக:
a) முதலாயிரம் b) பெரிய திருமொழி c) திருவாய்மொழி d) இயற்பா
1) 947 2) 1134 3) 1102 4) 817

சரியான விடை: (C) 1 2 3 4
விளக்கம்: நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் முதலாயிரம் 947, பெரிய திருமொழி 1134, திருவாய்மொழி 1102, இயற்பா 817 பாடல்கள் உள்ளன. இவற்றைத் தொகுத்தவர் நாதமுனிகள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 99. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. வெண்பாவுக்குரிய ஓசை எது?விடை: செப்பலோசை
2. “வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்” – இவ்வடிகள் இடம்பெற்ற நூல் எது?விடை: திருப்பாவை
3. கலித்தொகையில் திணைக்குரிய பாடல்களின் எண்ணிக்கையைப் பொருத்துக:
a) குறிஞ்சிக்கலி b) முல்லைக்கலி c) மருதக்கலி d) நெய்தற்கலி
1) 33 2) 35 3) 29 4) 17விடை: 3 4 2 1
4. கீழ்க்கண்டவர்களுள் தொகையடியாரில் சேராதவர் யார்?விடை: நமிநந்தியடிகள்
5. பரிபாடலின் மூலப் பாடல்கள் 70இல் கடவுளர்க்குரிய பாடல் எண்ணிக்கையைப் பொருத்துக:
a) திருமால் b) முருகன் (செவ்வேள்) c) கொற்றவை d) வையை
1) 31 2) 26 3) 8 4) 1விடை: 3 1 4 2
6. திருக்குறள் ‘உலகப் பொதுமறை’ என ஏன் போற்றப்படுகிறது?விடை: நாடு, மொழி, இனம், மதம், காலம் கடந்த பொதுக் கருத்துகளைக் கூறுவதால்
7. பிறமொழிச் சொல் அல்லாத தமிழ்ச்சொல்லைத் தேர்க:விடை: மரபு
8. திரு.வி.க. பிறந்த ‘துள்ளம்’ தற்பொழுது எவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: தண்டலம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions