வினா விடை · அரசியல் அறிவியல்
கீழ்வருவனவற்றுள் எது நல்கப்பட்ட (பிறப்பால் அமையும்) அந்தஸ்து அல்ல? / Which of the following does not come under ascribed status?
சரியான விடை: (D) வகுப்பு / Class
விளக்கம்: பிறப்பாலேயே ஒருவருக்கு அமையும் வயது, பாலினம், சாதி போன்றவை நல்கப்பட்ட அந்தஸ்து (Ascribed status) எனப்படும். வகுப்பு (Class) கல்வி, வருமானம் போன்ற முயற்சியால் மாறக்கூடியது என்பதால் அது அடையப்பட்ட அந்தஸ்து (Achieved status) ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்தியக் குடியரசுத் தலைவரை எந்த முறையின் மூலம் பதவிநீக்கம் செய்யலாம்?விடை: பழிச்சாட்டு முறையின் மூலம்
- இலவச, கட்டாயக் கல்வி உரிமை (உறுப்பு 21A) எந்தத் திருத்தத்தால் சேர்க்கப்பட்டது? / The Right to free and compulsory education (Article 21A) was inserted byவிடை: 86 ஆவது திருத்தம் / 86th amendment
- ஒன்றிய அரசின் நிர்வாக அதிகாரம் யாரிடம் வழங்கப்பட்டுள்ளது?விடை: குடியரசுத் தலைவர்
- குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பான சர்ச்சைகளை எங்கு எடுத்துச் செல்ல முடியும்?விடை: உச்ச நீதிமன்றம்
- கல்வி பெறும் உரிமையை அடிப்படை உரிமையாகச் சேர்த்த அரசமைப்புத் திருத்தம்விடை: 86வது திருத்தம்
- அகில இந்தியக் குடிமைப் பணிகளின் தந்தை என அழைக்கப்படுபவர்விடை: வல்லபாய் படேல்
- இந்திய அரசமைப்பின் உயிராகவும், அணிகலனாகவும், திறவுகோலாகவும் போற்றப்படும் பகுதி எது?விடை: முகவுரை
- கூட்டாட்சியின் மிக முக்கிய அம்சம்விடை: மத்திய–மாநில அதிகாரப் பங்கீடு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
