Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொருளாதாரம்

கல்வியில் செய்யப்படும் முதலீடு .............. மூலதனம் எனப்படும்

சரியான விடை: (B) மனித
விளக்கம்: கல்வி, உடல்நலம், பயிற்சி ஆகியவற்றில் செய்யப்படும் முதலீடு மனித மூலதனம் (Human Capital) எனப்படுகிறது. இக்கருத்தை தியோடர் ஷுல்ட்ஸ் போன்ற பொருளியலாளர்கள் வளர்த்தனர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. நிலத்திற்கு அளிக்கப்படும் வெகுமதி ...............விடை: வாரம்
  2. பிறப்பு வீதத்திற்கும் இறப்பு வீதத்திற்கும் உள்ள உறவை விளக்கும் கோட்பாடுவிடை: மக்கள்தொகை மாற்றக் கோட்பாடு
  3. வெளிர் சிவப்பு கழுத்துப்பட்டை பணியாளர்கள் எந்த நிலைத் தொழிலில் உள்ளனர்?விடை: மூன்றாம் நிலைத் தொழில்
  4. சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தவர்விடை: ஆர்.கே. சண்முகம் செட்டி
  5. குடியரசு இந்தியாவின் முதல் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நாள்விடை: 1950 பிப்ரவரி 28
  6. இந்தியப் பொருளாதாரத்தின் அடிப்படை இயல்புகள்:<br />1. வேளாண்மையே முதன்மைத் துறை<br />2. தொழில்துறையே முதன்மைத் துறை<br />3. குறைந்த தலா வருமானம்<br />4. அதிக அளவு வேலையின்மைவிடை: 1, 3, 4 மட்டும்
  7. பணம் (Money) என்ற சொல்லின் மூலமான ‘மொனேட்டா’ எந்த மொழிச் சொல்?விடை: இலத்தீன்
  8. கீழ்க்கண்டவற்றில் எது சரியாகப் பொருந்தவில்லை?விடை: பேராசிரியர் பி.சி. மகலனோபிஸ் – மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் சிற்பி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions