Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொருளாதாரம்

பணம் (Money) என்ற சொல்லின் மூலமான ‘மொனேட்டா’ எந்த மொழிச் சொல்?

சரியான விடை: (D) இலத்தீன்
விளக்கம்: 'Money' என்ற சொல் இலத்தீன் மொழியின் 'மொனேட்டா' (Moneta) என்பதிலிருந்து வந்தது. ரோமில் ஜூனோ மொனேட்டா தேவதையின் கோயிலில் நாணயங்கள் அச்சிடப்பட்டன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. குடியரசு இந்தியாவின் முதல் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நாள்விடை: 1950 பிப்ரவரி 28
  2. ஒரு பொருளின் மதிப்பை அளவீடு செய்வதற்கு .................... பயன்படுகிறதுவிடை: பணம்
  3. ‘ஜனனி சுரக்ஷா யோஜனா’ பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?<br />I. இத்திட்டம் தாய் மற்றும் சேய் இறப்பைக் குறைக்கும் நோக்கம் கொண்டது<br />II. இத்திட்டம் 100% மைய அரசின் நிதியுத...விடை: I, II, III சரி
  4. சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தவர்விடை: ஆர்.கே. சண்முகம் செட்டி
  5. ‘விவசாய விலைக் குழு’ எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?விடை: 1965
  6. பிறப்பு வீதத்திற்கும் இறப்பு வீதத்திற்கும் உள்ள உறவை விளக்கும் கோட்பாடுவிடை: மக்கள்தொகை மாற்றக் கோட்பாடு
  7. எந்த ஆண்டு தேசிய விவசாய காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது?விடை: 1999-2000
  8. கல்வியில் செய்யப்படும் முதலீடு .............. மூலதனம் எனப்படும்விடை: மனித
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions