வினா விடை · பொருளாதாரம்
நிலத்திற்கு அளிக்கப்படும் வெகுமதி ...............
சரியான விடை: (A) வாரம்
விளக்கம்: நிலத்திற்கு அளிக்கப்படும் வெகுமதி வாரம் (Rent) ஆகும். உழைப்புக்குக் கூலி, மூலதனத்துக்கு வட்டி, தொழில்முனைவோருக்கு இலாபம் கிடைக்கின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வெளிர் சிவப்பு கழுத்துப்பட்டை பணியாளர்கள் எந்த நிலைத் தொழிலில் உள்ளனர்?விடை: மூன்றாம் நிலைத் தொழில்
- கல்வியில் செய்யப்படும் முதலீடு .............. மூலதனம் எனப்படும்விடை: மனித
- இந்தியப் பொருளாதாரத்தின் அடிப்படை இயல்புகள்:<br />1. வேளாண்மையே முதன்மைத் துறை<br />2. தொழில்துறையே முதன்மைத் துறை<br />3. குறைந்த தலா வருமானம்<br />4. அதிக அளவு வேலையின்மைவிடை: 1, 3, 4 மட்டும்
- பிறப்பு வீதத்திற்கும் இறப்பு வீதத்திற்கும் உள்ள உறவை விளக்கும் கோட்பாடுவிடை: மக்கள்தொகை மாற்றக் கோட்பாடு
- கீழ்க்கண்டவற்றில் எது சரியாகப் பொருந்தவில்லை?விடை: பேராசிரியர் பி.சி. மகலனோபிஸ் – மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் சிற்பி
- சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தவர்விடை: ஆர்.கே. சண்முகம் செட்டி
- குடியரசு இந்தியாவின் முதல் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நாள்விடை: 1950 பிப்ரவரி 28
- ‘பணிகள் துறை’ என்பதுவிடை: செய்தி, போக்குவரத்து, வணிகம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
