Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

கம்பர் தம் நூலுக்கு இட்ட பெயர்

சரியான விடை: (B) இராமாவதாரம்
விளக்கம்: கம்பர் தம் நூலுக்கு இட்ட பெயர் 'இராமாவதாரம்' ஆகும்; பின்னர் அது கம்பராமாயணம் என வழங்கப்பட்டது. இந்நூல் ஆறு காண்டங்களைக் கொண்டது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 85. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கவிஞர் கண்ணதாசன் படைத்த படைப்பு/கள்விடை: இம்மூன்றும்
  2. 'நெடுந்தொகை' எனக் குறிக்கப்பெறும் நூல்விடை: அகநானூறு
  3. "பரணிக்கோர் ஜெயங்கொண்டார்" எனப் புகழ்ந்தவர்விடை: பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்
  4. மரக்கலத்துக்குத் தமிழில் வழங்கும் பெயர்/கள்விடை: இம்மூன்றும்
  5. பிரித்து எழுதுக: "குருசேற்றி"விடை: குருசு + ஏற்றி
  6. பிரித்து எழுதுக: "தன்னலம்"விடை: தன் + நலம்
  7. பிரித்து எழுதுக: "முத்தமிழ்"விடை: மூன்று + தமிழ்
  8. பிரித்து எழுதுக: "ஆட்டம்"விடை: ஆடு + அம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions