வினா விடை · பொதுத் தமிழ்
மரக்கலத்துக்குத் தமிழில் வழங்கும் பெயர்/கள்
சரியான விடை: (D) இம்மூன்றும்
விளக்கம்: திமில், பஃறி, வங்கம் ஆகிய மூன்றும் சங்க இலக்கியங்களில் மரக்கலத்தை (கப்பல், படகு) குறிக்கும் சொற்கள். அம்பி, நாவாய், தோணி, ஓடம் ஆகியவையும் இதே பொருளில் வழங்குகின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 85. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- "பரணிக்கோர் ஜெயங்கொண்டார்" எனப் புகழ்ந்தவர்விடை: பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்
- பிரித்து எழுதுக: "குருசேற்றி"விடை: குருசு + ஏற்றி
- 'நெடுந்தொகை' எனக் குறிக்கப்பெறும் நூல்விடை: அகநானூறு
- பிரித்து எழுதுக: "தன்னலம்"விடை: தன் + நலம்
- கம்பர் தம் நூலுக்கு இட்ட பெயர்விடை: இராமாவதாரம்
- பிரித்து எழுதுக: "முத்தமிழ்"விடை: மூன்று + தமிழ்
- கவிஞர் கண்ணதாசன் படைத்த படைப்பு/கள்விடை: இம்மூன்றும்
- பிரித்து எழுதுக: "ஆட்டம்"விடை: ஆடு + அம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
