வினா விடை · TET – தமிழ்
கம்பரை ஆதரித்த வள்ளல் யார்?
சரியான விடை: (C) சடையப்ப வள்ளல்
விளக்கம்: கம்பரை ஆதரித்தவர் திருவெண்ணெய்நல்லூர்ச் சடையப்ப வள்ளல். கம்பர் தம் இராமாயணத்தில் பல இடங்களில் சடையப்பரை நன்றியுடன் புகழ்ந்துள்ளார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – தமிழ் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'திறல்' என்பதன் பொருள் என்ன?விடை: வலிமை
- மதுரையில் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற ஆண்டு எது?விடை: 1981
- கவிஞர்களை அவர்களின் பட்டப்பெயர்களோடு பொருத்துக:
a) மருதகாசி – 1. பாவலர் மணி
b) வாணிதாசன் – 2. கவியரசு
c) சுரதா – 3. திரைக்கவித் திலகம்
d) முடியரசன் – 4. கலைமாமண...விடை: 3 1 4 2
- வில்லிபாரதம் எத்தனைப் பருவங்களைக் கொண்டது?விடை: 10 பருவங்கள்
- சிறப்புப் பெயர்களை ஆசிரியர்களோடு பொருத்துக:
a) தேசியக்கவிஞர் – 1. தேசிக விநாயகம் பிள்ளை
b) புரட்சிக்கவிஞர் – 2. நாமக்கல் கவிஞர்
c) காந்தியக் கவிஞர் – 3. பாரதியார்<br...விடை: 3 4 2 1
- மனோன்மணீயம் எந்த நூலைத் தழுவி எழுதப்பட்டது?விடை: மறைவழி (The Secret Way)
- 'உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே' என்ற பாடல் வரி இடம்பெறும் நூல் எது?விடை: தமிழ் மூவாயிரம்
- திருக்குறளின் பெருமையை விளக்கும் நூல் எது?விடை: திருவள்ளுவமாலை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups