வினா விடை · TET – தமிழ்
திருக்குறளின் பெருமையை விளக்கும் நூல் எது?
சரியான விடை: (D) திருவள்ளுவமாலை
விளக்கம்: திருக்குறளின் பெருமையைப் பல புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பே திருவள்ளுவமாலை. இதில் 55 பாடல்கள் உள்ளன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – தமிழ் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மனோன்மணீயம் எந்த நூலைத் தழுவி எழுதப்பட்டது?விடை: மறைவழி (The Secret Way)
- முல்லை நிலத்தில் நடைபெறும் வீரவிளையாட்டு எது?விடை: ஏறுதழுவுதல்
- வில்லிபாரதம் எத்தனைப் பருவங்களைக் கொண்டது?விடை: 10 பருவங்கள்
- அந்தகக்கவி வீரராகவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்?விடை: பூதூர்
- மதுரையில் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற ஆண்டு எது?விடை: 1981
- 'தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த்' எனப் புகழப்படுபவர் யார்?விடை: வாணிதாசன்
- கம்பரை ஆதரித்த வள்ளல் யார்?விடை: சடையப்ப வள்ளல்
- 'ஊரும் பேரும்' என்ற நூலின் ஆசிரியர் யார்?விடை: ரா.பி. சேதுப்பிள்ளை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
