வினா விடை · புவியியல்
கண்ட மேலோட்டின் மூன்று அடுக்குகள் மேலிருந்து கீழாக எவ்வாறு அமைந்துள்ளன? / The three layers of the continental crust from top to bottom are<br />I. படிவ அடுக்கு / Sedimentary layer<br />II. கிரானைட் அடுக்கு / Granite layer<br />III. பசால்ட் அடுக்கு / Basalt layer
சரியான விடை: (A) I, II, III
விளக்கம்: கண்ட மேலோட்டில் மேலிருந்து கீழாகப் படிவப் பாறை அடுக்கு, கிரானைட் அடுக்கு (சியால்), பசால்ட் அடுக்கு (சிமா) என அமைந்துள்ளன. சியாலில் சிலிகா, அலுமினியம்; சிமாவில் சிலிகா, மெக்னீசியம் மிகுதி.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 21. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- விண்மீன் திரள் (நட்சத்திர மண்டலம்) என்பது / A galaxy isவிடை: பல மில்லியன் நட்சத்திரங்களின் மாபெரும் குடும்பம் / A giant family of millions of stars
- கூற்று (A): ஆசியாவில் குளிர்காலப் பருவக்காற்று மழை தோன்றுவதற்கு உகந்ததாக இல்லை.<br />காரணம் (R): ஆசியாவில் குளிர்காலப் பருவக்காற்று கடுங்குளிர் நிலவும் கண்டப் பகுதியிலிருந்து வீசுக...விடை: (A), (R) இரண்டும் சரி; (R) என்பது (A)-க்குச் சரியான விளக்கம் / Both (A) and (R) are correct and (R) is the correct expla...
- ஒரு நாளின் பகல் நேரத்தின் நீளம் மாறுபடுவதற்குக் காரணம் / The length of a day varies because ofவிடை: பூமியின் அச்சு சாய்ந்து இருப்பதால் / The inclined axis of the Earth
- இந்தியாவின் குறுக்கே செல்லும் சிறப்பு அட்சரேகை / The significant latitude that passes across India isவிடை: கடகரேகை / Tropic of Cancer
- சூரியனைச் சுற்றிக் கோள்கள் தங்கள் சுற்றுப்பாதையில் செல்வது எந்த விசையினால்? / The planets in the Solar System are held in their orbits because ofவிடை: ஈர்ப்பு விசை / Gravitational force
- கீழ்க்கண்டவற்றுள் துணைக்கோள் எது? / Which of the following is a satellite?விடை: சந்திரன் / Moon
- நிலநடுக்கங்கள் அடிக்கடி நிகழும் பகுதி / Earthquakes are more frequent in theவிடை: பசிபிக் வளையப் பகுதி / Circum-Pacific belt
- கீழ்க்கண்டவற்றுள் பாலைவனக் காடுகளின் சிறப்பியல்பு எது? / Which of the following characterises the desert forests?விடை: கூரிய இலைகள் / Pointed leaves
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
