வினா விடை · புவியியல்
கீழ்க்கண்டவற்றுள் துணைக்கோள் எது? / Which of the following is a satellite?
சரியான விடை: (A) சந்திரன் / Moon
விளக்கம்: சந்திரன் பூமியைச் சுற்றிவரும் இயற்கைத் துணைக்கோள்; பூமி, செவ்வாய், புதன் ஆகியவை சூரியனைச் சுற்றும் கோள்கள். சந்திரன் பூமியை ஒருமுறை சுற்ற சுமார் 27.3 நாட்கள் ஆகின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 21. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்தியாவின் குறுக்கே செல்லும் சிறப்பு அட்சரேகை / The significant latitude that passes across India isவிடை: கடகரேகை / Tropic of Cancer
- கீழ்க்கண்டவற்றுள் பாலைவனக் காடுகளின் சிறப்பியல்பு எது? / Which of the following characterises the desert forests?விடை: கூரிய இலைகள் / Pointed leaves
- கூற்று (A): ஆசியாவில் குளிர்காலப் பருவக்காற்று மழை தோன்றுவதற்கு உகந்ததாக இல்லை.<br />காரணம் (R): ஆசியாவில் குளிர்காலப் பருவக்காற்று கடுங்குளிர் நிலவும் கண்டப் பகுதியிலிருந்து வீசுக...விடை: (A), (R) இரண்டும் சரி; (R) என்பது (A)-க்குச் சரியான விளக்கம் / Both (A) and (R) are correct and (R) is the correct expla...
- 23½° தெற்கு அட்சரேகை எதைக் குறிக்கிறது? / 23½° S latitude refers toவிடை: மகரரேகை / Tropic of Capricorn
- கண்ட மேலோட்டின் மூன்று அடுக்குகள் மேலிருந்து கீழாக எவ்வாறு அமைந்துள்ளன? / The three layers of the continental crust from top to bottom are<br />I. படிவ அடுக்கு / Sedimentary layer<...விடை: I, II, III
- ‘மஞ்சள் நதி’ ஓடும் நாடு / The ‘Yellow River’ flows inவிடை: சீனா / China
- விண்மீன் திரள் (நட்சத்திர மண்டலம்) என்பது / A galaxy isவிடை: பல மில்லியன் நட்சத்திரங்களின் மாபெரும் குடும்பம் / A giant family of millions of stars
- ‘சூரியன் உதிக்கும் நாடு’ என்று அழைக்கப்படும் நாடு / The country called the ‘Land of the Rising Sun’ isவிடை: ஜப்பான் / Japan
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
