Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

கூற்று (A): ஆசியாவில் குளிர்காலப் பருவக்காற்று மழை தோன்றுவதற்கு உகந்ததாக இல்லை.<br />காரணம் (R): ஆசியாவில் குளிர்காலப் பருவக்காற்று கடுங்குளிர் நிலவும் கண்டப் பகுதியிலிருந்து வீசுகிறது. / Assertion (A): Winter monsoons in Asia are not conducive to rainfall.<br />Reason (R): The winter monsoon blows from the extremely cold continental areas of Asia.

சரியான விடை: (B) (A), (R) இரண்டும் சரி; (R) என்பது (A)-க்குச் சரியான விளக்கம் / Both (A) and (R) are correct and (R) is the correct explanation of (A)
விளக்கம்: ஆசியாவின் குளிர்காலப் பருவக்காற்று கடுங்குளிர் நிலவும் உள்நாட்டுக் கண்டப் பகுதியிலிருந்து வீசுவதால் ஈரப்பதம் இன்றி வறண்டு இருக்கும்; ஆகவே மழை தராது. கடலைக் கடந்து ஈரம் பெற்றால் மட்டுமே (எ.கா. தமிழ்நாட்டின் வடகிழக்குப் பருவமழை) மழை தரும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 21. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கண்ட மேலோட்டின் மூன்று அடுக்குகள் மேலிருந்து கீழாக எவ்வாறு அமைந்துள்ளன? / The three layers of the continental crust from top to bottom are<br />I. படிவ அடுக்கு / Sedimentary layer<...விடை: I, II, III
  2. இந்தியாவின் குறுக்கே செல்லும் சிறப்பு அட்சரேகை / The significant latitude that passes across India isவிடை: கடகரேகை / Tropic of Cancer
  3. விண்மீன் திரள் (நட்சத்திர மண்டலம்) என்பது / A galaxy isவிடை: பல மில்லியன் நட்சத்திரங்களின் மாபெரும் குடும்பம் / A giant family of millions of stars
  4. கீழ்க்கண்டவற்றுள் துணைக்கோள் எது? / Which of the following is a satellite?விடை: சந்திரன் / Moon
  5. ஒரு நாளின் பகல் நேரத்தின் நீளம் மாறுபடுவதற்குக் காரணம் / The length of a day varies because ofவிடை: பூமியின் அச்சு சாய்ந்து இருப்பதால் / The inclined axis of the Earth
  6. கீழ்க்கண்டவற்றுள் பாலைவனக் காடுகளின் சிறப்பியல்பு எது? / Which of the following characterises the desert forests?விடை: கூரிய இலைகள் / Pointed leaves
  7. சூரியனைச் சுற்றிக் கோள்கள் தங்கள் சுற்றுப்பாதையில் செல்வது எந்த விசையினால்? / The planets in the Solar System are held in their orbits because ofவிடை: ஈர்ப்பு விசை / Gravitational force
  8. 23½° தெற்கு அட்சரேகை எதைக் குறிக்கிறது? / 23½° S latitude refers toவிடை: மகரரேகை / Tropic of Capricorn
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions