வினா விடை · பொதுத் தமிழ்
‘கண்டனன் களித்தனன்’ என்பதன் இலக்கணக் குறிப்பு
சரியான விடை: (C) முற்றெச்சம்
விளக்கம்: ‘கண்டனன்’ என்ற வினைமுற்று ‘கண்டு’ என வினையெச்சப் பொருள் தந்து ‘களித்தனன்’ என்ற வினைமுற்றைக் கொண்டு முடிவதால் முற்றெச்சம் ஆகும். ஒரு வினைமுற்று எச்சப் பொருளில் வந்து மற்றொரு வினையைக் கொண்டு முடிவதே முற்றெச்சம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 84. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்கண்டவற்றில் எது எதிர்ச்சொல் இணை இல்லை?விடை: முற்றல் x வற்றல்
- ‘நின்றான் நெஞ்சின் நிரம்புறும் அன்பால்<br />இன்றே நின்பணி செய்திட இறைவா’<br />– இவ்வடிகளில் அமைந்துள்ள தொடைகளின்படி தவறான கூற்றைச் சுட்டுகவிடை: கீழ்க்கதுவாய் மோனை வந்துள்ளது
- பொருந்தாத எதிர்ச்சொல் இணையைக் கண்டறிகவிடை: பீடு x பெருமை
- ‘அரி’ என்ற சொல்லின் பொருள்விடை: நெற்கதிர்
- ‘கற்கிறான்’ – இச்சொல்லின் வேர்ச்சொல் யாது?விடை: கல்
- ‘சுவையொளி ஊறோசை நாற்றம்’ என்னும் குறள் வரிசைப்படி ஐம்புலன்களை வரிசைப்படுத்துகவிடை: சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்
- ‘நடந்தான்’ – இச்சொல்லின் வேர்ச்சொல் காண்கவிடை: நட
- ‘மிளகு’ – இச்சொல் எவ்வகைக் குற்றியலுகரம்?விடை: உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
