வினா விடை · பொதுத் தமிழ்
‘நடந்தான்’ – இச்சொல்லின் வேர்ச்சொல் காண்க
சரியான விடை: (B) நட
விளக்கம்: ‘நடந்தான்’ என்பது நட + த்(ந்) + த் + ஆன் எனப் பிரியும்; இதில் பகுதியாகிய ‘நட’ என்பதே வேர்ச்சொல். வேர்ச்சொல் பெரும்பாலும் ஏவல் (கட்டளை) வடிவில் அமையும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 84. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘பிளிறு’ என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்று யாது?விடை: பிளிறியது
- ‘கற்கிறான்’ – இச்சொல்லின் வேர்ச்சொல் யாது?விடை: கல்
- ‘தோன்றி மறையும் வானவில்லைப் போல’ – இவ்வுவமையால் விளங்கும் பொருள் யாது?விடை: நிலையற்ற தன்மை
- பொருந்தாத எதிர்ச்சொல் இணையைக் கண்டறிகவிடை: பீடு x பெருமை
- உடன்பாட்டு வாக்கியத்தைத் தேர்கவிடை: தந்தை பெரியாரை அனைவரும் அறிவர்
- கீழ்க்கண்டவற்றில் எது எதிர்ச்சொல் இணை இல்லை?விடை: முற்றல் x வற்றல்
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்கவிடை: தங்கை, தும்பி, தையல், தோடு
- ‘கண்டனன் களித்தனன்’ என்பதன் இலக்கணக் குறிப்புவிடை: முற்றெச்சம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
