வினா விடை · பொதுத் தமிழ்
பொருந்தாத எதிர்ச்சொல் இணையைக் கண்டறிக
சரியான விடை: (D) பீடு x பெருமை
விளக்கம்: ‘பீடு’ என்ற சொல்லுக்குப் பெருமை என்பதே பொருள்; எனவே இவை ஒருபொருள் சொற்கள், எதிர்ச்சொற்கள் அல்ல. இரப்பார் (கேட்பவர்) x ஈவார் (கொடுப்பவர்), சுதேசி x விதேசி ஆகியவை சரியான எதிர்ச்சொல் இணைகள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 84. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘கற்கிறான்’ – இச்சொல்லின் வேர்ச்சொல் யாது?விடை: கல்
- கீழ்க்கண்டவற்றில் எது எதிர்ச்சொல் இணை இல்லை?விடை: முற்றல் x வற்றல்
- ‘நடந்தான்’ – இச்சொல்லின் வேர்ச்சொல் காண்கவிடை: நட
- ‘கண்டனன் களித்தனன்’ என்பதன் இலக்கணக் குறிப்புவிடை: முற்றெச்சம்
- ‘பிளிறு’ என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்று யாது?விடை: பிளிறியது
- ‘நின்றான் நெஞ்சின் நிரம்புறும் அன்பால்<br />இன்றே நின்பணி செய்திட இறைவா’<br />– இவ்வடிகளில் அமைந்துள்ள தொடைகளின்படி தவறான கூற்றைச் சுட்டுகவிடை: கீழ்க்கதுவாய் மோனை வந்துள்ளது
- ‘தோன்றி மறையும் வானவில்லைப் போல’ – இவ்வுவமையால் விளங்கும் பொருள் யாது?விடை: நிலையற்ற தன்மை
- ‘அரி’ என்ற சொல்லின் பொருள்விடை: நெற்கதிர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
