வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
கங்கைகொண்ட சோழபுரத்தை நிறுவியவர் யார்? / Gangaikonda Cholapuram was founded by
சரியான விடை: (B) முதலாம் இராஜேந்திரன் / Rajendra I
விளக்கம்: கங்கை வரை படையெடுத்து வென்றதன் நினைவாக முதலாம் இராஜேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரத்தை நிறுவித் தலைநகராக்கினார். அங்கு 'சோழகங்கம்' என்ற ஏரியையும் வெட்டினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பல்லவர் கல்வெட்டுகளில் சமஸ்கிருதப் பகுதிகளை எழுதப் பயன்பட்ட எழுத்து எது? / Which script was used for the Sanskrit portions of Pallava inscriptions?விடை: கிரந்தம் / Grantha
- சித்தன்னவாசல் எதற்குப் புகழ்பெற்றது? / Sittannavasal is famous for itsவிடை: வண்ண ஓவியங்கள் / Paintings
- தமிழகத்தில் ஒற்றைக்கல் கோயில்களை (இரதங்கள்) உருவாக்கியவர் யார்? / Who built the monolithic temples (Rathas) in the Tamil country?விடை: முதலாம் நரசிம்மவர்மன் / Narasimhavarman I
- நீதிக் கட்சியின் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்? / The first President of the Justice Party wasவிடை: சர் பிட்டி தியாகராயர் / Sir P. Theagaraya Chetty
- சங்க காலத்தில் ஆண்ட எந்த அரச மரபைப் பற்றி மெகஸ்தனிஸ் முதன்முதலில் குறிப்பிடுகிறார்? / Which dynasty of the Sangam age was first mentioned by Megasthenes?விடை: பாண்டியர் / Pandya
- தென்னிந்தியாவின் முதல் திரைப்படத் தயாரிப்பாளர் யார்? / The first film producer from South India isவிடை: நடராஜ முதலியார் / Nataraja Mudaliar
- சங்க காலத்தில் 'பரத்தையர்' என்ற சொல் யாரைக் குறிக்கிறது? / During the Sangam age, the word 'Parathaiyar' refers to whom?விடை: விலைமாதர் / Courtesans
- நீதிக்கட்சி பிற்காலத்தில் எவ்வாறு அழைக்கப்பட்டது? / The Justice Party was later renamed asவிடை: திராவிடர் கழகம் / Dravidar Kazhagam
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
