வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
நீதிக் கட்சியின் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்? / The first President of the Justice Party was
சரியான விடை: (D) சர் பிட்டி தியாகராயர் / Sir P. Theagaraya Chetty
விளக்கம்: நீதிக் கட்சியின் (தென்னிந்திய நலஉரிமைச் சங்கம்) முதல் தலைவர் சர் பிட்டி தியாகராயர் ஆவார். 1916 இல் டாக்டர் சி. நடேசனார், டி.எம். நாயர் ஆகியோருடன் இணைந்து இவர் இக்கட்சியைத் தொடங்கினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சித்தன்னவாசல் எதற்குப் புகழ்பெற்றது? / Sittannavasal is famous for itsவிடை: வண்ண ஓவியங்கள் / Paintings
- தென்னிந்தியாவின் முதல் திரைப்படத் தயாரிப்பாளர் யார்? / The first film producer from South India isவிடை: நடராஜ முதலியார் / Nataraja Mudaliar
- கங்கைகொண்ட சோழபுரத்தை நிறுவியவர் யார்? / Gangaikonda Cholapuram was founded byவிடை: முதலாம் இராஜேந்திரன் / Rajendra I
- நீதிக்கட்சி பிற்காலத்தில் எவ்வாறு அழைக்கப்பட்டது? / The Justice Party was later renamed asவிடை: திராவிடர் கழகம் / Dravidar Kazhagam
- பல்லவர் கல்வெட்டுகளில் சமஸ்கிருதப் பகுதிகளை எழுதப் பயன்பட்ட எழுத்து எது? / Which script was used for the Sanskrit portions of Pallava inscriptions?விடை: கிரந்தம் / Grantha
- கரந்தைச் செப்பேடுகளை வெளியிட்டவர் யார்? / Who issued the Karanthai copper plates?விடை: முதலாம் இராஜேந்திரன் / Rajendra I
- தமிழகத்தில் ஒற்றைக்கல் கோயில்களை (இரதங்கள்) உருவாக்கியவர் யார்? / Who built the monolithic temples (Rathas) in the Tamil country?விடை: முதலாம் நரசிம்மவர்மன் / Narasimhavarman I
- 'சதுர்வேதிமங்கலம்' என்னும் சொல் யாருடன் தொடர்புடையது? / The term 'Chaturvedimangalam' was associated withவிடை: பிராமணர்கள் / Brahmins
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
