வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
நீதிக்கட்சி பிற்காலத்தில் எவ்வாறு அழைக்கப்பட்டது? / The Justice Party was later renamed as
சரியான விடை: (C) திராவிடர் கழகம் / Dravidar Kazhagam
விளக்கம்: 1944 சேலம் மாநாட்டில் பெரியார் ஈ.வெ.ரா. தலைமையில் நீதிக் கட்சி 'திராவிடர் கழகம்' எனப் பெயர் மாற்றம் பெற்றது. பின்னர் 1949 இல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தென்னிந்தியாவின் முதல் திரைப்படத் தயாரிப்பாளர் யார்? / The first film producer from South India isவிடை: நடராஜ முதலியார் / Nataraja Mudaliar
- கரந்தைச் செப்பேடுகளை வெளியிட்டவர் யார்? / Who issued the Karanthai copper plates?விடை: முதலாம் இராஜேந்திரன் / Rajendra I
- நீதிக் கட்சியின் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்? / The first President of the Justice Party wasவிடை: சர் பிட்டி தியாகராயர் / Sir P. Theagaraya Chetty
- 'சதுர்வேதிமங்கலம்' என்னும் சொல் யாருடன் தொடர்புடையது? / The term 'Chaturvedimangalam' was associated withவிடை: பிராமணர்கள் / Brahmins
- சித்தன்னவாசல் எதற்குப் புகழ்பெற்றது? / Sittannavasal is famous for itsவிடை: வண்ண ஓவியங்கள் / Paintings
- முதலாம் இராசராசனின் மகள் யார்? / Who was the daughter of Rajaraja I?விடை: குந்தவை / Kundavai
- கங்கைகொண்ட சோழபுரத்தை நிறுவியவர் யார்? / Gangaikonda Cholapuram was founded byவிடை: முதலாம் இராஜேந்திரன் / Rajendra I
- முதலாம் இராசேந்திரன் வெற்றி கொண்ட ஸ்ரீவிஜயம் இன்றைய எந்தப் பகுதியாக அடையாளப்படுத்தப்படுகிறது? / Srivijaya, conquered by Rajendra I, is identified withவிடை: சுமத்ரா / Sumatra
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
