Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

கனிகள் மற்றும் மலர்களுக்கு நிறத்தை அளிப்பவை

சரியான விடை: (A) குரோமோபிளாஸ்டுகள்
விளக்கம்: குரோமோபிளாஸ்டுகள் கரோட்டினாய்டு நிறமிகளைக் கொண்டு மலர்களுக்கும் கனிகளுக்கும் மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு நிறங்களைத் தருகின்றன. லியூக்கோபிளாஸ்டுகள் நிறமற்றவை; உணவைச் சேமிக்கின்றன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 28. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பெனிசிலின் உற்பத்திக்காக 1954-இல் தொடங்கப்பட்ட இந்துஸ்தான் ஆன்டிபயாடிக்ஸ் நிறுவனம் அமைந்துள்ள இடம்விடை: பிம்ப்ரி
  2. DNA மூலக்கூறின் விட்டம்விடை: 20 Å
  3. மனித உடலின் சிறுநீரகத்தில் கல் போல் <br />படிந்திருக்கும் பொருள்விடை: கால்சியம் ஆக்சலேட்
  4. செல்லின் எப்பகுதி செல்லின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துகிறது?விடை: நியூக்கிளியஸ்
  5. தேனீக்களின் செய்திப் பரிமாற்றம் குறித்து விளக்கியதற்காக நோபல் பரிசு பெற்றவர்விடை: கார்ல் வான் ஃப்ரிஷ்
  6. தாவரங்களின் தரைக்கு மேலுள்ள பாகங்களிலிருந்து நீர் இழக்கப்படுவதுவிடை: நீராவிப்போக்கு
  7. ஒரு சமதள ஆடியில் படுகோணம் 30° எனில் மீள்கோணத்தின் மதிப்புவிடை: 30°
  8. முட்டையிடும் திறனுள்ள பாலூட்டி/கள்விடை: பிளாட்டிபஸ்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions