வினா விடை · அறிவியல்
தாவரங்களின் தரைக்கு மேலுள்ள பாகங்களிலிருந்து நீர் இழக்கப்படுவது
சரியான விடை: (B) நீராவிப்போக்கு
விளக்கம்: தாவரத்தின் தரைக்கு மேலுள்ள பாகங்களிலிருந்து, பெரும்பாலும் இலைத்துளைகள் வழியாக, நீர் ஆவியாக வெளியேறுவது நீராவிப்போக்கு. இது வேரிலிருந்து நீரை மேல்நோக்கி இழுக்கவும் இலையைக் குளிர்விக்கவும் உதவுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 28. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- செல்லின் எப்பகுதி செல்லின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துகிறது?விடை: நியூக்கிளியஸ்
- முட்டையிடும் திறனுள்ள பாலூட்டி/கள்விடை: பிளாட்டிபஸ்
- DNA மூலக்கூறின் விட்டம்விடை: 20 Å
- உமிழ்நீரில் அடங்கியுள்ள பொருள்/கள்விடை: இம்மூன்றும்
- கனிகள் மற்றும் மலர்களுக்கு நிறத்தை அளிப்பவைவிடை: குரோமோபிளாஸ்டுகள்
- இரைப்பையின் ஆக்சின்டிக் செல்களால் உற்பத்தி செய்யப்படுவதுவிடை: HCl
- பெனிசிலின் உற்பத்திக்காக 1954-இல் தொடங்கப்பட்ட இந்துஸ்தான் ஆன்டிபயாடிக்ஸ் நிறுவனம் அமைந்துள்ள இடம்விடை: பிம்ப்ரி
- மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனம் (Central Drug Research Institute) எங்குள்ளது?விடை: லக்னோ
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
